Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை விசேட பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள சித்திரைப் புத்தாண்டை கருத்திற்கொண்டே அதற்கு மறு தினமான வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .