2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

.திஸாநாயகத்துக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனை

Super User   / 2009 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திஸாநாயகம் கடந்த ஒரு பத்திரிகையாளர் ஜே.திஸாநாயகத்துக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திஸாநாயகம் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக திஸாநாயகத்தின் பெற்றோர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .