2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கொழும்பு, வவுனியா ரயில் விபத்து:20 பேர் காயம்

Super User   / 2009 டிசெம்பர் 24 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிற்கும், வவுனியாவிற்கும் இடையில் நேற்றிரவு சேவையில் ஈடுபட்டிருந்த புகையிரதம் விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

கல்கமுவ பகுதியில் குறித்த புகையிரதம் தண்டவாளத்தை விட்டு
விலகியோடியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக புகையிரத
கட்டுப்பாட்டுச்  சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காலை நேரத்திற்கான யாழ்தேவி புகையிரதம் மறு அறிவித்தல்
வரும்வரை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் புகையிரத
கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .