2021 ஜூன் 16, புதன்கிழமை

புலிகள் நிதியுதவி:இந்தியப்பொலிஸார் மறுப்பு

Super User   / 2009 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டிலுள்ள திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு புலிகள் நிதியுதவிகள் வழங்கவில்லை என இந்தியப்பொலிஸார் தெரிவித்தனர்.விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டிலுள்ள அமைப்புக்கள்,தனி நபர்கள்,திரைப்படத்தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள் ஆகியோருக்கு நிதியுதவியளிப்பதாக அண்மையில் இலங்கை தெரிவித்திருந்தது. அனர்த்த நிவாரண சேவைகள்,மீள்குடியேற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இக்கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .