2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கை ராணுவத்துக்கு மேலதிக வீரர்கள்

Super User   / 2009 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் முடிவுற்ற நிலையிலும் இலங்கை ராணுவத்துக்கு மேலதிக வீரர்கள் தேவைப்படுகின்றர்கள் என இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
 
சுமார் 25 ஆயிரத்திற்கும் 50 ஆயிரத்திற்கும் இடையிலான வீரர்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது படைக்குரிய ஆட்சேர்ப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .