2021 ஜூன் 16, புதன்கிழமை

புதுடில்லிக்கான புதிய தூதுவராக பிரசாத் காரியவசம்

Super User   / 2009 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிகச்செயலாளர் பிரசாத் காரியவசம் இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதுவராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஐநா சபைக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தரத்தூதுவராகவும் பிரசாத் காரியவசம் கடமையாற்றியுள்ளார்.புதுடில்லிக்கான தற்போதைய தூதுவர் ரொமேஷ் ஜயசிங்கவின் இடத்துக்கே காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொகொன ஐநாவுக்கான நிரந்தரத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து புதிய செயலாளர் பதவிக்கு ரொமேஷ் ஜயசிங்க நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .