2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இலங்கை-இந்திய உறவு;வெளிநாட்டமைச்சின் புதிய செயலாளர் ஆர்வம்

Super User   / 2009 ஓகஸ்ட் 29 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லியுடனான உறவை மேலும் விஸ்தீரணப்படுத்துவதாக தன்னுடைய பணிகள் அமையும் என்று இலங்கையின் வெளிநாட்டமைச்சின் புதிய செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கையில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்து தற்போதைய புதுடில்லிக்கான இலங்கைத்தூதுவர் கருத்து வெளியிட்டார்.

எதிர்வரும் அக்டோபரில் ரொமேஷ் ஜயசிங்க வெளிநாட்டமைச்சின் புதிய செயலாளராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .