2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கைத்தமிழர் குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்ப கருணாநிதி வேண்டுகோள்

Super User   / 2009 செப்டெம்பர் 17 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத்தமிழர்கள் தமது சொந்த மண்ணில் தொடர்ந்தும் அகதிகளாயிருப்பது குறித்து மத்திய அரசு இலங்கை அரசாங்கத்திடம் தகவல்கள் பெறவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 500 கோடி ரூபா பண உதவி எந்தவகையில் உபயோகிக்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கம் கோரப்படவேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .