2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தென் மாகான சபை வேட்பாளரை கைது செய்ய உத்தரவு

Super User   / 2009 செப்டெம்பர் 18 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகான சபை வேட்பாளர் நிஷாந்த முதுகெட்டிகமவை கைது செய்யுமாறு காலி பிரதம மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் தென் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தொலைக்காட்சித்தாரகை அனார்கலி அகர்ஷா மேற்கொண்ட முறைப்பட்டின் பேரிலேயே இப்பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .