2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு இந்தியப்பிரஜா உரிமை : கருணாநிதி உறுதி

Super User   / 2009 செப்டெம்பர் 28 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு இந்தியப்பிரஜா உரிமை வழங்க தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு இந்தியப்பிரஜா உரிமை வழங்க தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர்கள் விரும்பும் பட்சத்தில் தாம் மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதனை உறுதிப்படுத்தவுள்ளதாகவும் கலைஞர் கருணாநிதி மேலும் தெரிவித்தார்.

சுமார் 73,572 இலங்கைத்தமிழ் அகதிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 115 அகதி முகாம்களில் வாழுகின்றனர்.30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முகாம்களுக்கு வெளியே காணப்படுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .