2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு;தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

Super User   / 2009 செப்டெம்பர் 28 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடத்துவதென்ற கருணாநிதி அரசாங்கத்தின் தீர்மானம்  தமிழக அரசியலில் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக உட்பட  ஏனைய அரசியல் கட்சிகள் கோயம்புத்தூரில் நடத்துவதற்குத்திட்டமிடப்பட்டிருக்கும் இம்மாநாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கையில் தமிழ் மக்கள் அவலமிகு வாழ்க்கை நடத்துகையில் இவ்வாறானதோர் மாநாடு அவசியமா என்று அரசியல் கட்சிகள் தமிழக அரசாங்கத்தை கேட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X