2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கிறிஸ்மஸ் தீவில் புலிகள் இல்லை;ஆஸ்திரேலியா

Super User   / 2009 ஒக்டோபர் 06 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளில் அகதிகளாய் வந்து அரசியல் புகலிடம் கோரியவர்களில் புலிகள் அமைப்பைச்சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் எவரும் இல்லையென ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அரசியல் புகலிடம் கோரியிருக்கலாம் என்று இலங்கை தரப்பில் கருத்துக்கள் எழுந்துள்ள நிலையிலேயே ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரெண்டன் ஒ கோர்னர் இக்கூற்றுக்கு முற்றாக மறுப்புத்தெரிவித்துள்ளார்.

கடந்த 12 மாத காலத்தில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்களில் எவருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் கோர்னர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .