2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பொலீஸ் மா அதிபருக்கு எதிராக ஜேவீபீ வழக்குத்தாக்கல்

Super User   / 2009 ஒக்டோபர் 08 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலீஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் குழுத்தலைவர் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொலீஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் குழுத்தலைவர் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜேவீபீ அலுவலகத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை குறித்தும்,தேர்தல் பிரசாரப்பதாகையை வைத்திருந்தமைக்காக தன்னுடைய ஆதரவாளர் ஒருவரை கைது செய்தமைக்காகவும் எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

   Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .