2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நாடளாவிய மின் தடை;சதி அல்ல என்கிறது மின்சார சபை

Super User   / 2009 ஒக்டோபர் 09 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெளனிதிஸ்ஸ,கொத்மலை ஆகிய மின் உற்பத்தி நிலையங்களில் உண்டான கோளாறு காரணமாக இன்று அதிகாலை முதல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட  மின்சாரத்தடைக்கு சதி முயற்சிகள் காரணமல்ல என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டின் பல பாகங்களுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,நிலைமை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் பொது முகாமையாளர் பத்ரா ஜயவீர தெரிவித்தார்.

இதேவேளை,மின் தடை ஏற்பட்ட சூழ்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடி நீர் விநியோகத்திலும் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .