2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தென் மா.சபைக்கு நடிகை அனார்கலி

Super User   / 2009 ஒக்டோபர் 12 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட சினிமா நடிகை அனார்கலி ஆகார்ஷா வெற்றிபெற்றுள்ளார்.

பத்தாவது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் 26,726 வாக்குகளைப்பெற்றுள்ளார்.

மாகாண சபைக்குத்தெரிவாகியுள்ள மிகவும் இளம் வயதுக்குரிய பெண்ணாக தாம் தான் விளங்குவதாக அனார்கலி,எமது டெயிலி மிரர் இணைய தளத்துக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .