2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இன்று முல்லை ,கிளிநொச்சி பகுதிகளில் மீள்குடியேற்றம் ஆரம்பம்

Super User   / 2009 ஒக்டோபர் 22 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின் பின்னர் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளை கட்டம் கட்டமாக தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக முன்னர் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு.கிளிநொச்சி,ஆகிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்களை திருப்பியனுப்பும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது.
 
மன்னார்,முல்லைதீவு,கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை மக்களை மீள் குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக எமது நிருபர் தெரிவிக்கின்றார்.
  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .