2021 ஜூன் 16, புதன்கிழமை

வடக்கில் மீள்குடியேற்றம்;தமிழ் தேசிய கூட்டமைப்பு திருப்தி

Super User   / 2009 நவம்பர் 17 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யுத்த்ததின் பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட நலன்புரி நிலையங்களில் தஙகவைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடுவதற்காக முதல் தடவையாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று விஜயம் செய்திருந்தனர்.

இராணுவ அதிகாரிகள்,சிவில் ஊழியர்கள் ஆகியோர் இடம்பெயர்ந்த மக்கள் விவகாரத்தில் அதி தீவிர ஈடுபாடு காட்டுவதை காணக்கூடியதாயுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .