2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வட-கிழக்குபிரதேசங்களில் ஜப்பானிய பிரஜைகளுக்கான பயண கட்டுப்பாடுகள் தளர்வு

Super User   / 2009 நவம்பர் 20 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கான பயணத்தடையை ஜப்பான் தளர்த்தவுள்ளதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பல பகுதிகளுக்கு ஜப்பானிய பிரஜைகள் பயணம் செய்யக்கூடாது என் விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கைக்கு பதிலாக பாதுகாப்பு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளுடன் பயணிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடபகுதியிலும் பல பகுதிகள் பயணிக்கக்கூடியவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .