2021 ஜூன் 16, புதன்கிழமை

சிறுபான்மை உரிமைகளை பாதுகாக்க ஜெனரல் ஃபொன்சேக்கா உறுதி

Super User   / 2009 நவம்பர் 26 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும்  மேற்கொள்ளவுள்ளதாக ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா உறுதியளித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் நேற்று  மாலை இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜெனரல் ஃபொன்சேக்கா இவ்வுறுதியை வழங்கியிருந்தார்.

சிறுபான்மை உரிமைகள் குறித்தான பல விடயங்களில் இரு தரப்பினரும் உடன்பாடுகளுக்கு வந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .