2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யுத்த வெற்றி அனைத்து தரப்பினருக்கும் உரியது-ஜனாதிபதி

Super User   / 2009 நவம்பர் 26 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த வெற்றி என்பது முப்படைகளின் தளபதிகளுக்கும் சொந்தமானதாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றில் பேசுகையில்  தெரிவித்தார்.

தனிப்பட்ட ஒரு தரப்பு மாத்திரம் இந்த யுத்தத்தை வெல்ல முடியாது.எல்லாதரப்பினரும் இந்த வெற்றியில் தங்களுடைய பங்களிப்பை செய்திருக்கின்றார்கள் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மேலும் கூறினார்.

எந்தவொரு போட்டியாளரையும் சந்திக்க தாம் தாயாராக இருப்பதாகக்கூறிய ஜனாதிபதி,அது ஜெனரலாகவும் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .