2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பக்தாத்தில் தொடர் குண்டுத்தாக்குதல்

Super User   / 2009 டிசெம்பர் 09 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராக் தலைநகர் பக்தாத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில்  101 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 182 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு பக்தாத்தின் டோறா மாவட்டத்தில் 10மணியளவில் முதலாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து,  ஏனைய குண்டுத் தாக்குதல்கள்
தொழிற்துறை, சமூக விவகார அமைச்சு மற்றும் சனநடமாட்டமுள்ள வர்த்தக
நிலையங்களில் இடம்பெற்றிருந்தன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .