2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணையை புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத

Super User   / 2009 டிசெம்பர் 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் நேற்று கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது.

லசந்த விக்கிரமதுங்க கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இனந்தெரியாத குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .