2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை:ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக செயற்படாதிருக்க அரசு முடிவு

Super User   / 2009 டிசெம்பர் 25 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இலங்கை செயற்படாதென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏசியன் திரிபியூன் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்திருந்த  மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க,  அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தனது கருத்தை வெளியிட்டிருந்ததாகவும் கூறினார். 

எனினும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் இந்தவாரமளவில் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .