2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தம்பர அமில தேரோவை விடுவிக்க தேசிய பிக்கு முன்னணி கோரிக்கை

Super User   / 2009 டிசெம்பர் 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும்  தேசாபிமான அமைப்பின் தலைவர் தம்பர அமில தேரோவை விடுவிக்குமாறு கோரி தேசிய பிக்கு முன்னணியுடன் இணைந்து பௌத்த பிக்குமார்கள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்பர அமில தேரோ நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்
கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .