2021 ஜூன் 17, வியாழக்கிழமை

2010க்கான வரவு, செலவு திட்டத்தை சமர்ப்பிக்குமாறு ஜ.தே.மு. அழுத்தம்

Super User   / 2010 மே 02 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2010ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவிருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஜனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைக் கூறினார்.

நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு மாதங்களுக்கான கணக்கெடுப்பு மே முதலாம் திகதியுடன் நிறைவடைந்திருக்கிறது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .