2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பம்

Super User   / 2010 ஜனவரி 04 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள   ஐந்து பாடசாலைகளில் இன்று முதல் கல்வி நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த பகுதியில் பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும்  நிலையில் இன்று முதல்  இந்த கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடரவிருப்பதாக வடமாகாண ஆளுநர்  ஜி.ஏ.சந்திரசிறி நேற்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்படவிருப்பதாகவும்  ஜி.ஏ.சந்திரசிறி  குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .