2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்ட சு.க அமைப்பாளர் ஐ.தே.க மேடையில் பிரசாரம்.

Super User   / 2010 ஜனவரி 06 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் மயந்த திஸ்ஸாநாயக்க எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மயந்த திஸ்ஸாநாயக்க இந்த அறிவித்தலை விடுத்தார்.

இதேவேளை, தொழில் முயற்சி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், மயந்த திஸ்ஸாநாயக்கவின் சகோதரருமான நவீன் திஸ்ஸாநாயக்க சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .