2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

திஸாநாயகம் இன்று சிறையிலிருந்து வெளியேறினார்

Super User   / 2010 ஜனவரி 13 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் சிறையிலிருந்து இன்று விடுதலையாகியுள்ளார்.

ஜெ.எஸ்.திஸாநாயகம் 50,000 ரூபா ரொக்கப் பிணையில் செல்வதற்கு கடந்த 11ஆம் திகதி நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜெ.எஸ்.திஸாநாயகத்திற்கு 20 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .