2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சன்டே லீடர் நிறுவனத்தில் பொலீஸார் திடீர் சோதனை

Super User   / 2010 ஜனவரி 14 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்மலானை பிரதேசத்திலுள்ள சன்டே லீடர் ஆங்கில பத்திரிகை நிறுவனத்தில் ஆயுதந்தாங்கிய பொலீஸாரினால் திடீர் சோதனையொன்று மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோத சுவரொட்டிகள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.


சன்டேய் லீடர் நிறுவனத்தின் அச்சுப்பகுதியில் மாத்திரம்மேற்கொள்ளப்பட்டதாக பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் உறுதிப்படுத்தினார்.

போலீஸார் இப்பகுதியை விடியோ படம் பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .