2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அதிகாரங்களை குறைக்க ஜனாதிபதி உறுதி

Super User   / 2010 ஜனவரி 15 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கான தேவையற்ற அதிகாரங்களை குறைக்கவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஉறுதிமொழி வழங்கினார்.

ஆங்கில, தமிழ்ப் பத்திரிகையாளர்களுடன் கடந்த புதன்கிழமை  நடைபெற்ற
சந்திப்பிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகள் தனக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், டக்ளஸ்

தேவானந்தா, பிள்ளையான், தொண்டமான், சித்தார்த்தன் ஆகியோர்கள் தனக்கு ஆதரவளிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .