2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஜே.வி.பி-எம்.பி வவுனியா பொலிஸாரினால் தடுத்துவைப்பு

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்  விஜித்த ஹேரத் வவுனியா பொலிஸ் நிலையத்தில்  தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

விஜித்த ஹேரத் இன்று காலை கிளிநொச்சிக்கு சென்றுகொண்டிருக்கையிலேயே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சன்ன கமகேயும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .