2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜனாதிபதி தேர்தல்- மஹிந்த ராஜபக்ஸ முன்னணியில்

Super User   / 2010 ஜனவரி 27 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகளின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னணியில்  உள்ளார்.

இந்த நிலையில்,  59.73 வீதமான வாக்குகளைப் பெற்று மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் உள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 38.71 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .