2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாவலப்பிட்டி மோதலில் பிக்கு உட்பட இருவர் கொலை; ஊரடங்கு அமுல்

Super User   / 2010 ஜனவரி 27 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டிய  பகுதியில்  இன்று காலை இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட  மோதலையடுத்து,   அங்கு ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் பௌத்தபிக்கு ஒருவர் உட்பட பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மோதலில் 6 பேர் காயமடைந்திருப்பதாகவும் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார். 

கம்பொல, குருடுவத்த ஆகிய பகுதிகளிலேயே ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .