2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

'லங்கா' ஆசிரியர் மீது விசாரணை-ஜே.வி.பி

Super User   / 2010 ஜனவரி 29 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா பத்திரிகையில்  வெளியான கட்டுரையொன்று  குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு அந்தப் பத்திரிகையின் செய்தி ஆசிரியரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற ஊடவியலாளர்கள் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி இதனைக் குறிப்பிட்டது.

கட்டுரையில் சிரேஷ்ட அரசாங்க அதிகாரி  ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும்  மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.


   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .