2021 ஜூன் 21, திங்கட்கிழமை

'லங்கா'அலுவலகத்துக்கு சீல் வைப்பு

Super User   / 2010 ஜனவரி 30 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகேகொடையிலுள்ள'லங்கா'பத்திரிகை அலுவலகம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 'சீல்'வைக்கப்பட்டுள்ளது என பொலீஸ் பேச்சாளரும்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஐ.எம்.கருணாரத்ன இதனை தெரிவித்தார்.

மேற்படி அலுவலக வளவுக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெற்றுக்கொண்டதாகவும் ஐ.எம்.கருணாரத்ண மேலும் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .