2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் இராஜினமா

Super User   / 2010 பெப்ரவரி 02 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை, சுற்றுலாத்துறை மேம்படுத்தல் சபையின் தலைவர்  பர்ணாட் குணதிலக்கா  இன்று தனது பதவியை இராஜினமாச் செய்துள்ளார்.

இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே தனது இராஜினமாவுக்கான  அறிவித்தலை பர்ணாட் குணதிலக்கா விடுத்திருப்பதாக டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தகவல்கள்  தெரிவித்துள்ளன.

பர்ணாட் குணதிலக்கா பதவியிலிருந்து விலகுவதை உறுதிபடுத்தியிருக்கும்
சுற்றுலாத்துறை அமைச்சு, அவரது இராஜினாமா கவனத்திற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .