2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்டம் நிறைவேற்றம்

Super User   / 2010 பெப்ரவரி 05 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்வரும் மாதத்திற்கான அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியும்,  தமிழ் தேசியக் கூட்டமைப்புமஅவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்த அதேவேளை, மக்கள் விடுதலை முன்ணனி் சமூகமளித்திருக்கவில்லை



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .