2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அக்கறை

Super User   / 2010 பெப்ரவரி 11 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் நிலைமைகளை கூர்ந்து அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரிவினைகளுக்கு அப்பால் உறுதியான மீள் இணைப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சட்டம், பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அதிகாரிகளிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .