Super User / 2010 பெப்ரவரி 11 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த சதிகளுக்கு நோர்வே மற்றும் அமெரிக்கா நாடுகளும் உடந்தை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில் சாடியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மை அற்றவை என்று நோர்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதேவேளை நோர்வே "இன்னொரு நாட்டின் தேர்தலில் தலையிடுவதில்லை என்றும் ஒருபோதும் ஜனநாயக ரீதியில் தேர்தெடுக்க பட்ட அரசாங்கத்தையோ அன்றி ஜனாதிபதியையோ குழப்புவதில்லை" என்றும் அந்நாடு கூறியிருக்கிறது. உயர்ஸ்தானிகர் தோரே ஹட்ட்ரேம் இந்த விடயத்தை இலங்கை வெளியுறவு அமைச்சின் கவனத்திர்த்கும் கொண்டுவந்துள்ளார்.3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago