2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரம் வழங்க இந்தியா கோரிக்கை

Super User   / 2010 பெப்ரவரி 15 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வின் மூலம் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

ராஜாஜி ஞாபகார்த்த மாநாட்டில் விசேட உரை நிகழ்த்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா பதின்மூன்றாவது அரசியலமைப்புத்திருத்ததத்தின்படி அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதை இந்தியா ஆதரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.  Comments - 0

 • smn Monday, 15 February 2010 06:08 PM

  Is karunanidhi giving u troubles sir?

  Reply : 0       0

  chandran Tuesday, 16 February 2010 08:27 AM

  tamil and sinhalese are brothers.India have no rights involve our country.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .