2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ் குண்டு விபத்தில் இரண்டு மாணவர் மரணம்; எட்டு பேர் காயம்

Super User   / 2010 பெப்ரவரி 15 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .

மாணவர்கள் பந்து போன்ற ஒரு பொருளை கண்டெடுத்து விளையாடியதாகவும் பின்னர் சந்தேகத்தின் பேரில் அதை வீசியதாகவும் அப்பொழுது அது பாரிய சத்தத்துடன் வெடித்ததாகவும் போலீஸ் தரப்புகூறுகின்றது. GS
 

  Comments - 0

  • Thurairasa Tuesday, 16 February 2010 04:36 AM

    புலிகளை ஒழித்துக்கட்டியதாக கூறும் அரசாங்கம் புலிகளால் பதுக்கியும் மறைத்தும் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் கைப்பற்றவேண்டும்.
    - ராசதுரை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .