2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஜி.எஸ்.பி ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும்?

Super User   / 2010 பெப்ரவரி 16 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின்  செயற்பாட்டில் புதிய முன்னேற்றங்கள்  தொடர்பில் கவனம் செலுத்தப்படும்போது,  ஜி.எஸ்.பி  வரிச்சலுகை தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படும் என ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் அதிகளவிலான முன்னேற்றங்கள் தேவை எனவும் ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து கவனத்திற் கொள்ளுமாறு அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்திடம், இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .