2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பொன்சேகா காற்றோட்டமில்லாத அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்-முன்னாள் நீதிபதி

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரத் பொன்சேகா சிறந்த முறையில் நடத்தப்படுவதாக இலங்கை அரசு தெரிவிப்பது உண்மையென்றால் அவரைச் சென்று பார்வையிட அனுமதி வழங்க வேண்டுமென குலதுங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரத் பொன்சேகாவை அவரது மனைவியும், குடும்பத்தினரும் பிரச்னையின்றி பார்வையிட அனுமதிக்கப்படுவதாக இலங்கை அமைச்சர் ரோஹித பொகல்லகாம கூறுவது தவறான தகவல் எனத் தெரிவித்த குலதுங்க, பொன்சேகாவை அவரது மனைவியும், வழக்கறிஞரும் சிறிதுநேரம் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .