2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நைஜெர் படைவசம்; ஜனாதிபதி பற்றி செய்தி இல்லை

Super User   / 2010 பெப்ரவரி 18 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜெர் தலைநகர் நியாமேயில், ஜனாதிபதி மாளிகைக்குள் படை வீரர்கள் கடும் சமர் புரிந்து புகுந்ததாகவும், நைஜெர் ஜனாதிபதியின் நிலைமை என்னவென்று தெரியாதுள்ளதென்றும்  அங்கிருந்து வரும் செய்திகள் கூறுவதாக இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன...
அந்த நாட்டில் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு  மாமாடவ்  தண்டிஜா மீள்  தெரிவு செய்யப்பட்டார். மேற்கு ஆபிரிக்க நாடான நைஜெர் ஒரு யுரேனிய வளம் மிகுந்த நாடாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .