2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மனோ-ரணில் சிறிகொத்தாவில் பேச்சு ; பல விடயங்களில் இணக்கப்பாடு

Super User   / 2010 பெப்ரவரி 19 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ வுக்கும் இடையிலான முறுகல் நிலை முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று மாலை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பல விடயங்களில் இணக்கப்பாடுகள் காணப்பட்டதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு மாவட்டத்தில் மேலதிக தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி முடிவெடுத்ததை தொடர்ந்து மனோ கணேசனின் கட்சி கண்டன அறிக்கையொன்றை ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று முன் தினம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .