2021 ஜூன் 16, புதன்கிழமை

இந்திய விசா; புதிய கட்டுப்பாடுகள்

Super User   / 2010 பெப்ரவரி 21 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உள்ளுறவு அமைச்சு புதிய விசா நடைமுறைகளை கொணர்துள்ளதாக அறியவருகிறது.  அதிக கட்டுப்பாடுகள் உள்ள  இந்த புதிய முறையானது இலங்கை பயணிகளையும் வெகுவாகப்பாதிக்கும் என்று நம்பப்படுகிறது...
"ஒருவகையான பயிற்சி பட்டறைகளோ, மகாநாடுகளோ அன்றி செமிணர்களோ இந்தியாவின் பாதுகாப்பு அனுமதி இன்றி நடத்தப்பட முடியாது என்று இந்திய உள்ளக அமைச்சின் அறிக்கை கூறுகின்றது. 
"ஏற்பாட்டாளர்கள் ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதியை பெற்றக்கொள்ள வேண்டும் என்று இந்திய அமைச்சு தற்போது சட்டம் போட்டுள்ளது.“ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ், சீனா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், இலங்கை, சுடான்,  பிரனாடில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் நாடற்றவர்கள் இந்த வகுப்புக்குள் அடங்குவர் என்று அந்த அறிக்கைகூறுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .