2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வெற்றிலைக்கேணி முகாமில் இராணுவ வீரர் தற்கொலை

Super User   / 2010 பெப்ரவரி 22 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்,வெற்றிலைக்கேணி இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என சற்று முன்னர் அங்கிருந்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

உயிரிழந்தவர் 25 வயதான சதகல என்ற இராணுவ வீரராவார்.இவரது சடலம் இரவு 7.30 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசா
லைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இராணுவ  வீரரின் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்காயம் காணப்படுகின்றது.பொலீஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .