2021 ஜூன் 19, சனிக்கிழமை

விமல் வீரவன்ஸ யாழ். செல்கிறார்

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(சரண்யா)

தேசிய வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினர் யாழ்.குடாநாட்டுக்கு இம்மாதம் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஜயம் செய்யவுள்ளனர்.

அன்று காலை 9 மணிக்கு யாழ் குடாநாட்டுக்கு வருகைதரவுள்ள அமைச்சர் விமல் வீரவன்ஸ நாவற்குழியில் அமைக்கப்பட்டுவரும் புதிய வீட்டுத்திட்டம், குருநகர் தொடர்மாடிக் குடியிருப்பு  என்பவற்றுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராயவுள்ளார். இது தவிர தேசிய வீடமைப்புக் கடன் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்குரிய கடன் தொகையையும் அன்றைய தினம் அமைச்சர் விமல் வீரவன்ஸ வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • edward Saturday, 28 August 2010 01:43 PM

    நான் 1987 இல் பார்த்த யாழ் 2010 வரை அப்படியேதான் இருக்கிறது. எந்தவித அபிவிருத்தியும்மில்லை. ww எதாவது பண்ணுவார?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .