2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

பொன்சேகா மீது மேல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்படும்

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை தம்முடன் வைத்திருந்தமை தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதும் அவரின் பிரத்தியேக உதவியாளர் சேனக சில்வா மீதும் மேல் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாக சேனக சில்வா மீது தனியாக குற்றம் சுமத்தப்படும் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .