2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க ஐ.தே.க. தீர்மானம்

Super User   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளுக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0

  • Mohamed Wednesday, 01 September 2010 08:17 PM

    ஏன் எதிர்த்து வாக்களிக்க போகின்றீர்கள்? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .